WELCOME TO OUR SCHOOL
வடமேல் மாகாணத்தில் குளியாப்பிடிய தேர்தல் தொகுதியில் கெகுணகொல்ல எனும் அழகிய பிரதேசத்தில் எமது பாடசாலை அமைந்துள்ளது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் இடைநிலை மற்றும் உயர்தரம் என இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்று.







