2023 ஆசிரியர் தின வைபவம்



பாடசாலையின் வலைத்தள வெளியீடானது எமது பாடசாலை வரலாற்றில் பாரியதொரு மைல்கல்லாகும். அதற்கமைய தொழினுட்பத்துடன் கூடிய கல்விச்செயன்முறையானது 21ம் நூற்றாண்டின் ஓர் அங்கமாகும் என்ற வகையில் இவ்வலைத்தளத்தினூடாக தகவல்களை உடனுக்குடன் கிடைக்கப்பெறச்செய்வதும் நிச்சயமாக பாடசாலையினுடைய பொறுப்பையும், தெளிவையும் உயர்த்தச்செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
Mr.M.L.M.A.சத்தார்
பிரதி அதிபர்
கெகுணுகொல்ல தேசிய பாடசாலை.
© 2025 கெகுணுகொல்ல தேசிய பாடசாலை. - கெகுணுகொல்ல. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk