பார்வை
''சிறந்த கல்வியின் மூலம் திறமையான பிள்ளை''
பணிக்கூற்று
''மாறி வரும் உலகின் சவால்களை வெற்றி கொண்டு பல்வேறு தேர்ச்சிகளைக் கொண்ட, புத்திசாதுரியமுள்ள, நாட்டினதும் எமது சமூகத்தினதும் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யக்கூடிய இஸ்லாமிய விழுமியங்களைப் பேணி நடக்கும் பயனுள்ள நற்பிரஜைகளை உருவாக்குதல்.''







